ANON TOP

Tuesday, September 11, 2012

பன்முகத் திறமைகளைக் கொண்ட இந்தி நடிகையான பூனம் ஜஹவரின் கவர்ச்சிப் படங்கள்! (பட இணைப்பு)


இந்தி நடிகையான பூனம் ஜஹவர் பன்முகத் திறமை கொண்டவர்.
இவர் ஒரு நடிகர், கிளாமர் மொடல், பொலிவூட் இயக்குனர், பாடகர் என்று ஏராளமான திறமைகளை தன்னகத்தே கொண்டவர்.
இவர் அண்ணா ஹசேரவின் கூட்டங்களில் பங்கு கொண்டு தனது சமூக ஆர்வத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்திய நடிகையும், மோடல் அழகியுமான பூனம் ஜ்ஹவரின் சூடான கவர்ச்சிப் புகைப்படங்கள் கொண்ட பிந்திய தொகுப்பு இது.









Saturday, August 18, 2012

கொலைவெறி அனிருத் ஆண்ரியாக்கு கொடுத்த உதட்டு மூத்தம்! Photo In


வைதிஸ் கொலைவெறி…. கொலைவெறி…. கொலைவெறிடி பாடல் தெரியாவர்களே இல்லை. இந்த பாடலின் இசையமைப்பாளர் பற்றி தகவல் கொலை வெறியை விட வேகமாகவே இணையத்தளங்களில் பரவிவருகிறது.

ஆம் ..அனிருத் ரவிசந்திரன் எனும் 22 வயதுடைய இந்த இளம் இசையமைப்பாளர் கொலைவெறி மூலம் பேசப்பட்டார். தற்போது ஆண்ரியா எனும் 28 வயது நிரம்பிய ஒரு பெண்ணுடன் செய்த சில்மிசங்கள் முகப்புத்தகம் எங்கும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திகொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் உதட்டுடன் உதடு சேர்ந்து பண்ணும் சூடான முத்தப்படங்களே மேற்படி இணையங்களில் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் உங்கள் பார்வைக்காக....






Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, August 17, 2012

ஓவர் செக்ஸ் உடம்புக்கு ஆகாதாம் : ஐயோ வடை போச்சே..!




அளவிற்கு அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும், பெண்மைக்கு ஆதாரமாக விளங்கும் கருப்பையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் பெண்ணின் உடல் அமைப்பிலும் ஹார்மோன் சுரப்பதிலும் எண்ணற்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன. கணவரின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அதிக அளவில் தாம்பத்ய உறவு மேற்கொள்ளும் பெண்கள் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றனராம். மேலும் இளமை காலத்திலேயே முதுமையான தோற்றம் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிக அளவு தாம்பத்திய உறவு மேற்கொள்ளும் பெண்களுக்கு பலவகையான நோய்களும், அமைதியில்லாமையும், அதிருப்தியும், எரிச்சலும், விரக்தியும், சிடுமூஞ்சித்தனமும் அடைகின்றனராம். இதனால் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கூட அவர்களுக்கு அக்கறை குறைகிறது. எனவே எதிலும் கட்டுப்பாடு வேண்டும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

அதேபோல் ஆடைகள் அணியும் போதும் இறுக்கமாக எதையும் இடுப்பில் கட்டக்கூடாது. கனமான உள் பாவாடைகளை அணியக்கூடாது. குதிகால் உயர செருப்புகளை அணியக்கூடாது என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் இடுப்புவலி, முதுகுவலி, ஆகியவை வராமல் தடுக்கலாம். நரம்புக் கோளறுகள், கருப்பைக் கோளாறுகள் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

To allow avuttuppottu: girl fight in the street


Toples topless like men without putting on the exercise of niyuyorkkai pennoruvar right to engage in demanding equality for, toplas has also been involved in the struggle.
She, a 29-year-old dancer from the state of Philadelphia Morea Johnston, apron and disheveled, legal urimaiyena said to be involved in fitness.
Yoga training center in the train as he itupattatark toplas appayirci station to be banned. He started atanpinnare ipporattattai.
In the eastern portion of the city since last May and has been toplas the campaigns. New York law, that men may engage in such exercise is said to open his chest and he reminds women junctions.
Johnston said in this regard, including the New York Police tinaikkalattinar said that many of these rights ariyatullanar.
He was arrested last May at the end of any 'What is their right to arintakkolla. I have to give them the courage to go topless' he said.

Sunday, August 21, 2011

Kanchana Movie Online

http://www.runtamil.com/data/images/film/113541.gif

Venghai TAMIL MOVIES


http://www.runtamil.com/data/images/film/113557.gif

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host